Love Tips 04 : Chatting-ல் நம் காதலியை எப்படிக் கவர்வது !
இப்பொழுதெல்லாம் காதலிக்கும் பெண்ணுடன் பேச தொலைப்பேசி, சமூகவலைத்தளம் போன்று பல வசதிகள் இருந்தாலும், ஆண்கள் பெரும்பாலும் Chatting செய்வதில் சொதப்பிவிடுகிறார்கள். வெளியில் பார்த்து பார்த்துப் பேசி பழகினாலும் Chatting செய்து நெருக்கமாவது போல் வராது. இந்தப் பதிவில் நாம் காதலிக்கும் பெண்ணிடம் எப்படி Chatting-ல் கெத்து பண்ணுவது என்று பார்ப்போம்.
1. நம்பர் வாங்கி மெசேஜ் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், உங்களுடைய நல்ல புகைப்படத்தை DP-யாக வையுங்கள். ஸ்மார்ட்டாக இருக்கும் புகைப்படத்தை வையுங்கள். 3 நாளிற்கு ஒரு முறை உங்கள் புகைப்படத்தை மாற்றுங்கள். ஒவ்வொன்றிலும் உங்கள் Getup அசத்தலாக இருந்தால் நல்லது.
Read More